Header Ads

இந்தமாதிரி ஒரு அதி சொகுசு பஸ்ஸை பார்த்தே இருக்க மாட்டிங்க (கலக்கல் வீடியோ)

வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வீடியோ: ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் நியூயார்க்: 

வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 8-ம் தேதி புதியரக மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற அகஸ்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ஆர்.வி.’ என்னும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


 ரதம் போன்ற வடிவமைப்புடன் காட்சி அளிக்கும் இந்த பஸ்சுக்குள் வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை உள்ளிட்ட ஒரு சொகுசு பங்களாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மிகச் சிறிய இடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பஸ்சின் மேல்தளத்தில் வெந்நீர் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரை கூடுதல் படுக்கை அறையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. செதுக்கி, செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு பஸ்சை பார்வையிட..,


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.