Header Ads

பயந்து தலை தெறிக்க ஓடிய இஸ்ரேல் படை: சுற்றி காட்டுபவர் சுட்டுக் கொன்றார் தீவிரவாதியை



சமீபத்தில் இஸ்ரேலில் ராணுவத்தினர் பலர் நின்றிருந்த இடத்தில் ரக் வண்டி ஒன்றை ஓடிவந்து மோதித்தள்ளினார் ஒரு தீவிரவாதி. இதில் 4 பேர் கொல்லப்பட்டு. மேலும் பல ராணுவத்தினர் காயமடைந்தார்கள். ஆனால் இச்சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போது, பல படையினர் தலை தெறிக்க ஓடுத் தப்பியுள்ளார்களே தவிர. யாரும் காயப்பட்ட ராணுவத்தினருக்கு உதவவில்லை. ஆனால் அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கு இடம் காட்டிக் கொண்டு இருந்த நபர் ஒருவர். கீழே இருந்த துப்பாக்கியை எடுத்து தீவிரவாதியை சுட்டுக் கொன்றார்.

அவரைடே இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு ஹீரோ என்று பாராட்டியுள்ளதோடு. தலைதெறியக்க ஓடிய சக வீரர்களை தற்போது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என அறியப்படுகிறது. உலகில் மிகவும் திறமையான ராணுவத்தினர். துணிச்சல் மிக்க ராணுவத்தினர் என்று இஸ்ரேல் ராணுவத்தை புகழ்வது உண்டு. ஆனால் அவர்களே பயத்தில் தலை தெறிக்க ஓடிய காட்சிகள், இஸ்ரேலியர்களை தலை குனிவுக்கு உள்ளாகியுள்ளது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.