Header Ads

வடக்கில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா பிஸ்னஸ் ! இதற்கெல்லாம் காரணம் பிரபல அரசியல் வாதி ?

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 



குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வசம் இருந்து 3 கிலோ 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.