Header Ads

சீனாவின் புதிய ஏவுகணை சோதனை: சீறிப்பாய்கிறது வானில்



வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை சீனா மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை வானிலேயே 400 கி.மீ தூரத்துக்கு சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் 100 கி.மீ வரை (வானில் இருந்து வானில்) தாக்கக் கூடிய ஏவுகணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், தற்போது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் தற்போது அமெரிக்காவிடம் 200.கி.மீ தூரத்துக்கும், ரஷ்யாவிடம் 400 கி.மீ தூரத்துக்கும் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.