Header Ads

மெக்சிகோ சுவர் எழுப்பும் உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால் ரம்: அதிர்ச்சி தகவல்



வாஷிங்டன் : அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.அமெரிக்க அதிபராக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிபராக தான் பதவியேற்றவுடன் அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் இரு நாடுகளையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனால் இரு நாட்டிற்கு உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.

இதன்படி இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்கா - மெக்சிகோ இடையே 3,200 கி.மீ., நீளத்திற்கு சுவர் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் குடியேற்றம் தொடர்பான இரண்டு ஆணைகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.