Header Ads

ரயில் கடவையில் பார்காமல் சென்றால் இப்படி தான்: உயிரை உறையவைக்கும் வீடியோ காட்சி



ரயில்வே கடவையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும். சிலர் தனைக் கவனிப்பதே இல்லை  அப்படியே செல்வார்கள். ஆனால் அப்படி செல்வது எவ்வளவு ஆபத்து என்று பாருங்கள். இந்த பெடரல் எக்ஸ்பிரஸ் பார்சல் சர்விஸ் ரக் , எதனையும் கவனிக்காது கடந்துள்ளது. நல்லவேளையாக ரயில் அதன் பின் புறத்தை இடித்துச் சென்றுவிட்டது. முன்னால் இருந்த ஓட்டுனர் மயிரிழையில் உயிர்தப்பினார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.