Header Ads

மனைவியோடு உறவு: லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர் பெரும் ரகசியங்கள் வெளியானது




இன் நிலையில் தான் கணவர்,  நீங்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் எதனையும் செய்யுங்கள். அதுவரை இவர் எனது மனைவி என்று தான் ஊர் உலகம் பேசும் என்று கூறி கண்டித்துள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு , நான் யார் தெரியுமா ? கனடாவில் என் பெயரைக் கேட்டால் எத்தனை பேர் நடுங்குவார்கள் தெரியுமா என்று அந்த இளைஞர் வீர வசனம் பேச. லண்டனில் மிக விரக்த்தியில் இருந்த கணவர் தனது நண்பர்களோடு சென்று அடித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் நிலைக்கு செல்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மனைவியோடு தொடர்பு என்று கணவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று எவரும் சொல்ல தேவையே இல்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.

சில தீராத ஆசை நோய் கொண்ட பெண்களை வாழ்கையில் நாம் பெற்றுவிட்டால். அது போல துன்பம் வேறு ஒன்றுமே கிடையாது எனலாம். இந்தப் பெண்ணால் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் வாழ்மை தொலைத்து சிறையில் உள்ளார். தமிழ் கலாச்சாரம் லண்டனிலும் கனடாவிலும் மிகவும் கேவலமாக கெட்டு குட்டிச் சுவராகி நாசமாகி வருகிறது. என்ன செய்யப்ப்போகிறோம் ?

source : http://www.miltonkeynes.co.uk/our-region/milton-keynes/update-milton-keynes-murder-investigation-1-7786182



2 comments:

  1. இந்தப் பெண் இப்படி தான், எனக்கு இவரை நன்றாக தெரியும். நான் மில்டன் கீன்சில் இருப்பவர் எதான். அதிர்வு இணையம் சில தகவல்களை துணிச்சலாக எழுதுகிறது. சமூக சீர்கேடுகளை சுட்டுக் காட்டுகிறது நன்றி

    ReplyDelete
  2. Yes , agree with Sivakaran . as many people told me about this women . I am from the same area

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.