Header Ads

பயிற்ச்சியாளரின் கையை பதம் பார்த்த முதலை: இதுக்கு போய் பயிற்ச்சி கொடுக்க முடியுமா ?



தாய்லாந்தில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில், முதலை ஒன்றுக்கு பயிற்ச்சி கொடுப்பதாக கூறி அங்குள்ள நபர் ஒருவர் பல வித்தைகளை செய்து வந்தார். சில நாட்களாக முதலையும் பயிற்சியை ஏற்றுக்கொண்டது போல தான் இருந்து வந்தது. ஆனால் எல்லா நேரமும் அது ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாதே.

ஒரு நாள் தன் வேலையை காட்டிவிட்டது. ஆனால் அருந்தப்பு. ஏன் என்றால் அவர் கைகளை அது முழுமையாக கடிக்கவில்லை. நுனியில் கவ்வியதால். சுளன்ற அவர் ஒருவாறு தனது கையை விடுவித்துக்கொண்டார். வீடியோ இணைப்பு.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.