Header Ads

யூ-ரியூப் வீடியோ எடுக்கவே பெண்களுக்கு முத்தம் கொடுத்தேன் கம்பி எண்ணும் ராஜா



சுமித் ராஜா என்னும் இளைஞர், ஏதாவது ஒரு வினோதமான ஒன்றை செய்து அதனை வீடியோ எடுத்து யூ ரியூப்பில் ஏற்றி பிரபல்யமாகவேண்டும் என்று நினைத்து. டெல்லியில் பல இடங்களில் இளம் பெண்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை இவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து பின்னர் யூ ரியூப்பில் ஏற்றியுள்ளார். ஆனால் இவர்கள் வீடியோவை வெளியிட முன்னரே பல பெண்கள் பொலிசில் புகார் கொடுத்துவிட்டார்கள்.

போதாக்குறைக்கு வீடியோ வேறு வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில். டொல்லி பொலிசார் சுமித் ராஜாவை கைதுசெய்துள்ளார்கள். தற்போது அவர் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் சிலர் இது போல செய்வது வழக்கம். ஆனால் வெளிநாட்டு பெண்கள் இதனை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் . அப்படி இந்திய பெண்கள் இருப்பார்களா என்ன ?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.