Header Ads

இன்னும் 3 வருடங்களில் டுபாயில் ஆளில்லா கார் அறிமுகமாகிறது: டெல்சியா கார் மொடல்



செல்சியா என்னும் கார் கம்பெனி, டுபாய் நாட்டோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம். 2020 ம் ஆண்டு , அன் நாட்டில் ஓட்டுனர் இல்லாமல் தானே ஓடிச் செல்லக் கூடிய கார்களை டெல்சியா அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக இருந்த அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்ந்துள்ள நிலையில். டுபாயில் இன்னும் 3 வருடங்களில் டெல்சியா கார்கள் ஓட ஆரம்பிக்க உள்ளது.

எனவே நீங்கள் காரில் ஏறி உட்கார்ந்து, எந்த இடம் செல்ல வேண்டும் என்று போட்டால் போதும். அதுவே ஓடிச் சென்று உங்களை கொண்டு போய் சேர்க்கும். அத்தோடு பார்கிங் வசதிகளும் உள்ளதால். முறையாக அளந்து காரை பார்க் செய்ய வல்லது இந்த டெல்சியா கார்கள். வீடியோ இணைப்பு.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.