Header Ads

லண்டனில் சிங்கள மருத்துவர் செய்த படுகொலை: ஏற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்



லண்டனில் 63 வயதாகும் நிகால் வீரசேன என்னும் அறுவை சிகிச்சை மருத்துவர், தனது தவறுகளை ஏற்க்க மறுத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இவர் குழந்தைகளுக்கான பல சத்திர சிகிச்சைகளை செய்து வந்துள்ள நிலையில், சுமார் 39 தடவை மிகவும் கவலையீனமாக நடந்துகொண்டுள்ளார். மேலும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் வேளையில் இவர் அதனை பற்றி பொருட்டும் கவலைப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக 2 குழந்தைகள் இறந்துள்ள நிலையில். இவர் முன்னர் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சில குழந்தைகள் ஆபத்தான கட்டம் வரை சென்று. பின்னர் வேறு மருத்துவர்களால் பராமரிக்கபப்பட்டு உயிர்பிழைத்துள்ளார்கள். இதனை அடுத்து மருத்துவக் கவுன்சில் இவர் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில் அவர் குற்றங்களை ஏற்க்க மறுத்து வருகிறார்.

ஆனால் இவரது குற்றங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது. குறித்த சிங்கள வைத்தியரது குற்றங்கள் நிரூபனமானால் பல ஆண்டு சிறை தண்டனை அவருக்கு கிடைக்கும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.