Header Ads

ரஷ்யா போரில் இறங்கியதா ? புட்டின் கொடுத்த ஆடரால் பறக்கிறது ரஷ்ய போர் விமானங்கள்



ரஷ்ய அதிபர் கொடுத்துள்ள உத்தரவுக்கு அமைவாக, அன் நாட்டு போர் விமானங்கள் பல வேவு பார்க்கும் பணியில் இறங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவின் பல எல்லைகளில் ரஷ்ய போர் கப்பல்கள் பல எட்டிப்பார்த்து சென்றுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ளார் டொனால் ரம்.

எல்லா நடவடிக்கையுமே ஒரு போர் ஒத்திகை போல உள்ளது. ரஷ்யா போர் தொடுத்தால் உடனடியாக அமெரிக்க என்ன செயல்களை செய்யும் என்று அதிபர் புட்டின் நாடி பிடித்து பார்பதாகவே உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பல தடவை இவ்வாறு அமெரிக்க எல்லைக்கு தனது போர் விமானங்களை அனுப்புவதன் மூலம்.

முதலில் அமெரிக்கா என்ன செய்யும் என்று , ரஷ்யாவால் அறிந்து கொள்ள முடியும். இதனை வைத்து பின்னர் தாக்குதல் நடத்தும் வேளைகளில் இதனை முன் உதாரணமாக பாவிக்க முடியும் அல்லவா.  

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.