Header Ads

லண்டனில் அதிகரிக்கும் வேன் செக்ஸ்: கதவு பொருத்தும் நபர் தொடக்கம் கம்பி எண்ணும் நபர் வரை



லண்டனில் சமீபகாலமாக பொலிசார் பல காதல் ஜோடிகளை வேனில் வைத்து கைதுசெய்து வருகிறார்கள். லண்டன் ஈஸ்ட் ஹாமில் வீட்டுக்கு வெளியே உள்ள வெள்ளை நிற வேன் ஒன்று தானாக ஆடுவதாகவும், ஆனால் அதில் எந்த ஒரு நபரும் இல்லை என்றும் ஒரு மூதாட்டி பொலிசாருக்கு போன் போட்டு சொல்லியுள்ளார். ஏதாவது அல்-கைடா தாக்குதலா என நினைத்து விரைந்து வந்த பொலிசார் குறித்த வேனை பார்த்தால் அதன் இருக்கையில் எவரும் இல்லை. பின் கதவு மூடப்பட்ட நிலையில்.

பின்னால் யாரவது இருக்க கூடும் என நினைத்து, பின் கதவை தட்டியுள்ளார்கள். சில நிமிடங்கள் கழித்து கதவை ஒருவர் திறந்துள்ளார். அதில் இருந்து ஒரு பெண்ணும் இறங்கியுள்ளார். வேனுக்கு பின்னால் மெத்தை ஒன்று, பெட் ஷீட், குடிவகை, ஸ்னாக்ஸ் என்று ஒரு குடும்பம் நடத்தக் கூடிய அளவு பொருட்கள் இருந்துள்ளது. லண்டனில் வீடுகளுக்கு கதவு பொருத்தும் 22 வயதான இன் நபர் பல வீடுகளுக்கு செல்வது வழக்கம் என்றும்.

இவ்வாறு செல்லும் போது பல பெண்களை உஷார்படுத்தி, தனது வேனுக்கு கூட்டிச் சென்று உல்லாசம் அனுபவிப்பது வழக்கம் என்றும் பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். தற்போது பொலிசாரிடம் சிக்கிய பெண் 2 ஆண் பிள்ளைகளின் தாயார் என்றும். கணவன் வேலைக்கு சென்றவேளை. கதவு பொருத்த வந்த இளைஞரின் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார் என்றும் பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். பிரித்தானியாவில்  காருக்குள், அல்லது வேனுக்குள் செக்ஸ் என்பது பெரும் குற்றமான விடையம் அல்ல.

ஆனால் அதுவே பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே அது குற்றச் செயலாக கருதப்படும். அந்த வகையில் அருகில் உள்ள மூதாட்டி கொடுத்த தகவலுக்கு அமைவாக இவ்விருவரையும் பொலிசார் கைதுசெய்துள்ளதாக சன் பேப்பர் செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.