Header Ads

குழந்தையை காப்பாற்ற எட்டி உதைத்த தாய்: தவிர்க்க முடியாத காரணம் வீடியோ இணைப்பு



மின்தூக்கி கதவில் சிக்குவதற்கு சென்ற தம் குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், தனது குழந்தையினை காலால் எட்டி உதைத்த சம்பவம் மலேசியாவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காணொளி தற்போது இணையத்தளத்தில் மிகவேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.