Header Ads

முட்டை பொரிப்பது எப்படி: பெண் செக்ஸியாக இருந்ததால் 2M ஹிட்ஸ் என்கிறார்கள் யூ-ரியூபில்



காட்டில் முட்டை பொரிப்பது எப்படி என்று, செம பிளேடு போடும் வீடியோ என்றை ஒரு பெண் வெளியிட்டார். இப்படி அறுவையான வீடியோவை எவராது பார்ப்பார்களா ? வெறும் 1,000 பேர் கூட பார்க்க மாட்டார்கள் என்பது பலர் அறிந்த விடையம். ஆனால் இந்த முட்டை பொரிக்கும் சமாச்சாரத்தை செய்து காட்டும் பெண் மிகவும் செக்ஸியாக இருப்பதனால். பலர் இதனை பார்த்தது மட்டுமல்லாது, ஷியார் வேறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

குறித்த பெண் முட்டையை பொரித்து காட்டினாரோ இல்லையோ. தாராளமாக காட்டவேண்டியதை காட்டி இருக்கிறார். இதனல் இளசுகள் தொடக்கம் தள்ளாடும் வயதுடைய தாத்தா வரை இதனை பார்த்து 2 மில்லியன் ஹிட்ஸை ஏற்படுத்தி விட்டார்கள். அட நம்ம முட்டை பொரிக்கும் சமாச்சாரம் இவ்வளவு பேமஸா என்று அப்பெண் நினைக்கும் போது தான் மேட்டர் புரிந்தது.

அவர் போட்டிருந்த உடை அப்படி என்று. தனது முட்டை பொரிக்கும் சமாச்சாரத்தை எவரும் பார்க்கவில்லை. தன்னை தான் பார்த்துள்ளார்கள் என்பது அப்பெண்ணுக்கு ரெம்ப லேட்ட தான் புரிஞ்சதாம். 
இப்ப உங்களுக்கு அந்த வீடியோவை பார்கவேனும் போல இருக்குமே ...

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.