Header Ads

கென்ய படையினரின் அதிரடி தாக்குதலால் 31 தீவிரவாதிகள் சரமாரியாக சாவு! எப்படி தாக்குதல் என்று பாருங்கள்

தீவிரவாதிகளை இலக்கு வைத்து சோமாலியாவில் கென்ய படைகள் நடத்திய தாக்குதலில், அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


மேலும்கு குறித்த தாக்குதல் தொடர்பாக கென்ய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவின் பதாதி பகுதியில் கென்ய படைகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு நடத்திய அதிரடி தாக்குதலில், அந்நாட்டின் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


அல் காய்தா இயக்கத்தின் கிளை அமைப்புகளில் ஒன்றான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பானது, கென்யா மீது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால், கென்யா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.