Header Ads

இது வெள்ளை மாளிகையா ? அல்லது கூத்தடிக்கும் இடமா ? டொனால் ரம் மீது மக்கள் பாச்சல்



பல தசாப்த்தங்களாக அமெரிக்க அதிபர் வசித்து வரும் வெள்ளை மாளிகை, உலகில் மிகவும் ஒழுக்கம் மிக்க ஒரு இடமாக கருதப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில புகார்கள் எழுந்தாலும். அங்கே செல்பவர்கள், அங்கே வேலை செய்பவர்கள் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது என்ற வரை முறை ஒன்று உள்ளது. அதுபோக நடைபெறும் நிகழ்வுகளில் ஏடாகூடம் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.

காரணம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான். இவை வெளியே சென்றால் வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிடும். ஆனால் இங்கே உள்ள புகைப்படத்தை பாருங்கள். டொனால் ரம் தனது சக கூட்டாளிகள் பலரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடினார். ஆனால் அங்கே டொனால் ரம்புக்கு கவுன்சிலராக வேலை செய்யும் கெயிலி என்னும் பெண் எப்படி உட்கார்ந்து உள்ளார் என்று.

கால்களை சேபா மேல் போட்டு, ஹீல்ஸ் சூவைக் கூட களற்றாமல் அவர் உட்கார்ந்து இருப்பது. ஒரு ராஜாங்க அதிகாரி உட்காருவது போல அல்ல என பல அமெரிக்கர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் டொனால் ரம் ஆட்சியில் எதுவேண்டும் என்றாலும் நடக்கலாம். ஏன் கவுன்சிலர் உடை கூட போடாமல் இருக்கலாம் என்று எல்லாம் மீடியாக்கள் நக்கல் அடித்து வருகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.