Header Ads

கடைசியில் இந்த அமைச்சருக்கே வந்தது பெரிய ஆப்பு! இலஞ்சம் வாங்கினதுதான் பிரச்சனையா ?

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கூட்டு எதிரணியினரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 


கூட்டு எதிரணியின் “டொப் டென் ” முறைப்பாட்டின் 9 ஆவது முறைப்பாடாக குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் போது 990 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.