Header Ads

மட்டகளப்பில் இந்த நபர் கைபேசியில் ஆபாச படங்களை வைத்துகொண்ட பார்த்தவேலையை பாருங்கள்

மட்டக்களப்பு பெண்கள் எனும் ஒரு பெயரில் அண்மைக்காலமாக பல ஆபாச படங்களை வெளியாகியிருந்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த ஆபாச படங்கள் கைபேசியில் வைத்திருந்த இருவரை நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்த்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணை செய்வதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.