Header Ads

தான் சிக்கென்று இருக்க அதுவே காரணம்: அந்தரங்கத்தை கூறி அதிர வைத்த நடிகை

இஞ்சி இடுப்பழகி நடிகை தனது உடல்வாகு எப்பொழுதும் சிக்கென்று இருப்பதற்கு தினமும் செக்ஸ் வைத்துக் கொள்வது தான் காரணம் என தெரிவித்திருந்தார். விளம்பரப் படம் மூலம் திரையுலகிற்கு வந்தவர் இஞ்சி இடுப்பழகி நடிகை. 


பிற நடிகைகளின் வெயிட் ஏறி, இறங்கினாலும் இவரின் எடை மட்டும் அப்படியே உள்ளது. ரசிகர்கள் அவரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வியே எப்படி இப்படி சிக்கென்று இருக்கிறீர்கள் என்பது தான். இந்த கேள்விக்கு அவர் முன்பு அளித்த பதில் தான் அனைவரையும் அதிர வைத்தது. 


தான் தினமும் தனது காதலருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதே தான் சிக்கென்று இருக்க காரணம் என்றார் நடிகை. நடிகை இப்படி பொசுக்கென்று உண்மையை போட்டு உடைக்க ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர். ரகசியத்தை அறிந்த பிறகும் இன்னும் சிலர் அவரிடம் இஞ்சி இடுப்பின் ரகசியம் என்ன என்று கேட்டு வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.