Header Ads

இலங்கையில் அதிகம் ரயிலில் செல்பவர்கள் மிதிப்பளைகையில்தான் உயிரை விடுகிறார்களாம்! அந்த வகையில் 9 பேருக்கு நேர்ந்த அவலம்

ரயிலின் மிதிப்பலகையில் பயணித்த 9 பேர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதுண்டு படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மொரட்டுவ, கோலவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.