Header Ads

பலவீனமானவர்கள் தவிர்க்கலாம்! பொது மக்களின் உயிரை பணயம் வைக்கும் இலங்கை பஸ் ஓட்டுனர்கள்- (அதிரும் வீடியோ)

தற்போது வேறு நாடுகள் மாதிரியே இலங்கை நாட்டிலும் வீதி விபத்துக்கள் அதிகமாகிவிட்டது. இவ்வேளையில் இலங்கை தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஓட்டுனர்கள் இடையில் யார் முந்தி செல்வதென்று போட்டியும் நிலவுகின்றது. 


இவ்வேளையில் எங்களுக்கு அவ்வாறு பாஷை வண்டிகள் இரண்டும் போட்டிக்கு முந்திசெல்லும் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. இவர்களது இவ்வாறான செயல்களினால் மக்கள் அவர்களது உயிரை பணயம் வைத்து பயனிக்கவேண்டியுள்ளது.

Play Video

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.