Header Ads

பரிசில் சற்று முன்னர் தாக்குதல்: தீவிரவாதிகள் சுட்டதில் பொலிசார் பலி



சற்று முன்பிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் (Champs-Elysees)  Marks and Spencer  வியாபார நிலையத்திற்கு வெளியில், காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரு காவற்துறை உத்தியோகத்தரகள் கொல்லப்பட்டுள்ளனர். கனரக துப்பாக்கியினால் காவற்துறையினரை நோக்கிச் சுட்ட பயங்கரவாதியும் சக காவற்துறை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரஞ்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.