Header Ads

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்! இந்த பாலமே தகர்ந்துவிட்டது! எப்படி என்று பாருங்கள்

அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது. இதனால், அங்கு மாநிலங்களுக்கு இடையிலான சாலை போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. 


அமெரிக்கா: பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது - போக்குவரத்து கடும் பாதிப்பு நியூயார்க்: அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தை இதர மாநிலங்களுடன் இணைக்கும் 85-ம் எண் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலத்தின் அடியில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து பாலத்தை முழுமையாக கபளீகரம் செய்தது. 


தீயின் வெம்மையால் சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி நொறுங்கி விழுந்தது. இதனால், அவ்வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல மைல்களை சுற்றிகொண்டு மாற்றுப் பாதையில் செல்ல நேரிட்டுள்ளது. எனினும், அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை சென்றடைய இயலாமல் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.