Header Ads

இதுவரை பாவிக்காத பிரம்மாஸ்திரத்தை வெளியே எடுக்கும் அமெரிக்கா: KEP ஏவுகணை



அமெரிக்க பாதுகாப்பு துறை, இதுவரை பாவிக்காத ஒரு படு பயங்கர ஏவுகணையை தமது படைப்பிரிவில் இணைத்துள்ளார்கள். இதுவரை காலமும் இது தயாரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்தது. KEP (Kinetic Energy Projectile) என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை ஒலியை விட சுமார் 3 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. தனக்கு எதிரே எது வந்தாலும் அதனை அழிக்க வல்லது என்கிறது அமெரிக்கா.

குறிப்பாக வடகொரிய தாங்கிகளையும். வட கொரியாவில் உள்ள தளங்களையும் அழிப்பது மட்டுமல்லாது. ரஷ்யாவின் நவீனரக டாங்கிகளையும் இந்த ஏவுகணை அழிக்க வல்லது என்கிறார்கள். குறித்த ஏவுகணையின் செயல்பாட்டை கேட்டால். இது ஆதிகாலத்தில் பாவிக்கப்பட்ட பிரம்மாஸ்த்திரதிற்கு சமன் என எண்ண தோன்றும்.

ஒரு முறை ஏவினால் போதும் குறி தவறாமல் சென்று. எதிரே உள்ள எதனையும் அழித்து சுக்கு நூறாக்கிவிடும். இந்த KEP ஏவுகணை

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.