Header Ads

மாயமாகிய இந்தப்பெண் !! இவர் யாரெண்டு உங்களுக்கு தெரியுமா ? 4 நாட்களாக இவருக்கு நடந்தது என்ன ?

விளம்பர படங்களில் நடித்து வரும் மாடல் நடிகை கானம் நாயர் காணாமல் போன நிலையில் 4 நாட்களுக்கு பின் வீடு திரும்பியுள்ளார். சென்னை விருகம்பாகத்தைச் சேர்ந்த இளம் மாடல் நடிகை கானம் நாயர் விளம்பரங்களில் நடித்து வருகிறார். 


இவர் குறும்படம் இயக்குநராகவும், புகைப்பட கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார். 26ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியவர் காணாமல் போனார். கடந்த மூன்று நாட்களாக இவரது குடும்பத்தினர் இவரை தேடி வந்தனர். காவல் நிலையத்திலும் இவரை காணவில்லை என புகார் செய்துள்ளனர்.


மூன்று நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காத காரணத்தினால் இவரை கண்டுப்பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் கானம் நாயர் வீடு திரும்பினார். காவல்துறையினர் இவரிடம் விசரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.