Header Ads

நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி!

தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவருக்கு தோழியாக நடத்த நடிகை ஸ்வரா பாஸ்கர், சல்மான் கானின் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். 

இவர் தன் முன்னர் ஒருவர் சுயஇன்பம் கண்டதாக கூறியுள்ளார். பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார். 


மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர். அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன். ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.