Header Ads

ஆபாசமான முத்த காட்சிகளில் .... இந்த நடிகை கூறுவதை கேளுங்கள் !!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தற்போது முத்த காட்சிகளில் நடிக்க இரண்டு நிபந்தனைகள் போட்டுள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது முத்த காட்சிகளில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். 


இதுகுறித்து அவர் கூறியதாவது:- நடிககைகள் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும். முத்த காட்சிகளில் நடிப்பது தவறில்லை. ஆனால் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே முத்த காட்சிகளில் நடிப்பேன். சிலர் கட்டாயப்படுத்தி விளம்பரத்திற்காக படத்தில் முத்த காட்சிகளை வைக்கிறார்கள். ஆபாசமான முத்த காட்சிகளிலும் நடிக்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார். 


கவர்ச்சியில் கலக்கி வந்த ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் வெளியான படத்தில் பாவடை தாவனியில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளாரம். இந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் இனிமேல் கவர்ச்சி இல்லாமல் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.