Header Ads

காலம் மாறிப்போச்சு: நடிகைகள் போய் இளம் நடிகர்களுக்கு வலை வீசும் கோடீஸ்வரர்கள்



வெளிநாடுகளில் வசிக்கும் பெரிய கோட்டீஸ்வர ஆண்கள் ஒரு காலத்தில் இந்திய நடிகையர் மீது மோகம் கொண்டு ‘கலைவிழா’ என்கிற பெயரில் நடிகையரை அழைத்து விழா எடுப்பார்கள்.அதில் தாங்கள் ஆசைப்படும் இளம் நடிகைகளை பல லட்சங்கள் கொடுத்து தங்களுக்கு விருந்தாக்கிக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயம் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் தற்போது வெளிநாடுகளில் உள்ள சில கோடீஸ்வரர்கள், இந்திய நடிகர்கள் மீது கண் வைத்துள்ளார்களாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சிலர் அடிக்கடி கலைவிழா என்கிற பெயரில் துபாய் போன்ற நாடுகளுக்கு பறப்பார்கள்.வரும்போது பல லட்சங்கள் சம்பாதித்து விட்டு வருவார்கள். காரணம் இவர்களுக்கு சினிமாவில்  போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை அல்லது கொஞ்சம் பழைய ஸ்டார் ஆகியிருப்பார்கள். தங்கள் குடும்பம், ஆடம்பரம் போன்ற விசயங்களுக்கு பணத் தேவைகள் அதிகம்.இப்போது வெளிநாட்டு பணக்காரர்கள் டேஸ்ட் மாறி விட்டதாம். சமீப காலமாக இந்த வெளிநாட்டு ஆண்கள் இளம் நடிகர்களையே அழைக்கிறார்கள் என்கிற பகீர் செய்தியும், ஆபாச வீடியோக்களும் இணையத் தளங்களில்  பரவி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக பதினெட்டு வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாம். போஜ்பூரி என்கிற ஒரு இந்தியா சினிமா ஏரியா ஒன்று உண்டு.போஜ்பூரி மொழியில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் சில லட்சங்கள் தான் தயாரிப்புச் செலவு. போஜ்பூரி மொழிப் படங்கள் அனைத்தும் பாலியல் உணர்வுகளை தூண்டும் படங்கள் தான்.ஆபாசத்தின் எல்லைக்கே செல்லும் பாடல்கள், பார்க்கவே நடுங்க வைக்கும் நடன அசைவுகள், அரைகுறை ஆடைகள் என அது தனி ஏரியா.

அங்கு தான் பதினாறு, பதினேழு வயசு பையன்கள் நடிப்பார்கள். பெரிய ஹீரோ என்று அந்த மொழியில் யாரும் இல்லை. அந்த போஜ்பூரி பையன்களின் இன்னொரு வருமானம் துபாய் போன்ற நாடுகளுக்கு பறப்பது.ஓரினச் சேர்க்கை மூலம் பல லட்சங்கள் பெற்று இந்தியா  திரும்புவார்கள். அவர்களில் சிலருக்கு பால்வினை நோய்களும், எய்ட்ஸ் போன்ற நோயின் அறிகுறிகளும் இருப்பதாக பகீர் கிளப்புகிறது டுவிட்டர் பக்கங்கள்.

கேட்கவே பகீர் என்கிறது. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்..?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.