Header Ads

17 வயது சிறுவன் 7 பெண்கள் காட்டில்: அனைவரும் ஒரே இடத்தில் பொலிசாருக்கே திகில்



17 வயது சிறுவன் ஒருவன், பெண்களோடு பழகி அவர்களுடன் நட்ப்பை ஏற்படுத்தி. பின்னர் காட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இவன் அப்பெண்களை நடுக் காட்டுக்கு கொண்டு சென்று அனுபவித்து, இல்லையே பலாத்காரம் செய்துவிட்டு. பின்னர் அவர்களை குழி தோண்டி புதைத்துள்ளான். சமீபத்தில் காட்டில் பெய்த அடைமழையால், ஒரு சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து. குறித்த பெண் வீரலட்சுமி என்று அடையாளம் காணப்பட்டது.

இப்பெண்ணோடு கடைசியாக ஒரு சிறுவனை நாம் பார்த்தோம் என்று மக்கள் கூற. அவனைப் பிடித்த பொலிசார் கடும் விசாரணைகளை மேற்கொண்டார்கள். இதன் மூலம் வீரலட்சுமையை போல மேலும் 6 பெண்களை இவ்வாறு காட்டிற்கு கொண்டு சென்று தாம் கற்பழித்ததாகவும். பின்னர் அவர்களை வெட்டிப் புதைத்துவிட்டதாகவும் இச்சிறுவன் கூறியது பொலிசாரை திகில் கொள்ளவைத்துள்ளது என்கிறார்கள்.

தனிப்படை ஒன்றை அமைத்து பொலிசார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் வாரியூர் என்னும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.