Header Ads

தமிழீழ தேசிய கொடியை பிடிங்கி எறிந்த BTF குண்டர் படை: தமிழர்கள் கொதிப்பு !



இலண்டனின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஹைட் பூங்காவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குப் போட்டியாகப் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் போட்டி நிகழ்வின் மேடை முன்பாகத் தமிழின உணர்வாளர் ஒருவரால் நாட்டப்பட்ட தமிழீழ தேசியக் கொடி, பிரித்தானிய தமிழர் பேரவையினரால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடிக்குப் பின்னால் தமிழர்கள் அணிதிரள்வதில்லை என்ற பிரம்மையைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் தமிழீழத் தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடியைத் தமது நிகழ்வுகளில் ஏற்ற மறுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை, நேற்று மாலை ஹைட் பூங்காவில் போட்டி முள்ளிவாய்க்கால் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் அங்கு சென்ற தமிழின உணர்வாளர் ஒருவர், துணிச்சலுடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் போட்டி முள்ளிவாய்க்கால் நிகழ்வு மேடை முன்பாக தமிழீழத் தேசியக் கொடியை நடுகை செய்திருந்தார்.


இதனையடுத்து அங்கு பாதுகாப்பாளர்களின் மேலங்கியையும், தலையை மூடும் முக்காட்டையும் அணிந்தவாறு புகுந்த பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த குண்டர்கள், தமிழீழ தேசியக் கொடியைப் பிடுங்கி எறிந்து அதனை அவமதித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் இவ் அடாவடித்தனம் பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களைப் பெரும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கியிருக்கின்றது. இருப்பினும் சளைக்காத ஈழத் தமிழ் இளைஞர்கள் மீண்டும் கொடியை நட்டார்கள்.


3 comments:

  1. கொடியை பிடுங்கிய அந்த நாயின் கையை வெட்டுங்கடா..

    கிளிநொச்சி
    சிவா

    ReplyDelete
  2. லண்டனில் சு... இல்லாத பொட்ட பசங்க... அரவாணியல் தான் அதிகம்... அதனால் தான் இந்த நிலைமை... ஜெர்மனியில் இதை செய்ய சொல்லுங்க வாழ்நாளுக்கும் பீச்சாங்கையாலதான் இந்த வேச மகன் சோறு சாப்புடுவான்...

    ReplyDelete
  3. ஒற்றுமை ஒரு துளியும் இல்லாத போட்டி பொறாமை அதிகம் நிறைந்த தமிழர்கள் எம்முள் அதிகரித்து பரந்துவிரிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் இற்குப்பிறகு TCC or BTF இதுவரைக்கும் உருப்படியாக என்த்தை சாதித்திருக்கிறார்கள். இவர்கள் எதையும் ‌முன்னெடுத்துச்செல்லவில்லை. மாவீரர்களினதும் மக்களதும் ஈகங்கள் அர்ப்பணிப்புக்களை பாவித்து பி‌ளைப்புநடத்தும் இந்த ஈனப்பிறவி‌களின் ஆட்டம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. இந்த அமைப்புக்கள் சாதித்ததைவிட தனிப்பட்ட உண்மையான அக்கறையுள்ள மக்கள் சிறு குழுக்கள் சாதித்தது அதிகம். இவ் அமைப்புகள் ஏன் எமக்குத் தேவை என்பதை யாராலும் எனக்கு புரிய வைக்க முடியுமா?

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.