Header Ads

அமெரிக்க வாழ் இந்தியருக்கு அடித்த லக்! வேற யாருக்கு கிடைக்கும்

பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா என்பரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். பெரு நாட்டிற்கான தூதராக அமெரிக்க வாழ் இந்தியரை நியமித்தார் டிரம்ப் வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் அந்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வருகிறார். 


இந்நிலையில், பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா என்பரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். 1986-ம் ஆண்டு அமெரிக்காவில் தூதரக பிரிவில் அதிகாரியாக தனது பணியை தொடங்கிய கிருஷ்ணா, தற்போது ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உயர் அதிகாரியாக உள்ளார்.


இதுவரை மொத்தம் 7 அமெரிக்க தூதரகங்களில் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் அமெரிக்காவின் போக்குவரத்து மற்றும் விமான துறைகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் கிருஷ்ணா.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.