Header Ads

லண்டனில் நான் முஸ்லீம்களை கொல்லப் போகிறேன் என்று கத்தியவாறு அட்டாக்



லண்டன் பின்ஸ் பெரி பார்க்கில் அமைந்துள்ள மசூதி மீது, ஒருவர் வெள்ளை வேனை மோதி பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளார். இம் முறை முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கவில்லை. மாறாக முஸ்லீம்களின் மசூதி மீது 48 வயதான ஒரு நபர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் ஒரு நபர் இறந்ததோடு 10 பேருக்கு மேல் காயமடைந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் தற்போது அறிகிறது. நான் எல்லா முஸ்லீம்களையும் தாக்கி அழிக்க போகிறேன் என்று கூச்சலிட்டவாறு இன் நபர் ஒரு வெள்ளை வேனை வேகமாக ஓட்டிவந்துள்ளார்.

தொழுகையில் இருந்த முஸ்லீம்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.




1 comment:

  1. டேய் ஓ*** முஸ்லிம் யாராச்சும் செஞ்சா ஒடனே தீவிரவாதி தாக்குதல்...மத்தவங்க செஞ்சா வெரும் தாக்குதல்....நல்லாருக்குடா சொம்பு தூக்குறது

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.