Header Ads

லண்டனை சுற்றிப் பார்க்க வந்து கழுத்தில் குத்து வாங்கிய சீனர்: தீவிரவாதிகள் அட்டகாசம்



லண்டனில் நேற்று இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில், இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். சுமார் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. திடீரென 3 மொரோக்கோ நாட்டு தீவிரவாதிகள், 12 இஞ்சி கத்தி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள். ஏதோ கசாப்பு கடையில் ஆட்டை வெட்டுவது போல , லண்டன் பிரிஜில் நடந்து சென்று கொண்டு இருந்த பலரது கழுத்தில் குறிவைத்து அவர்களை தாக்கியுள்ளார்கள் தீவிரவாதிகள்.

சீனாவில் இருந்து லண்டனை சுற்றிப்பார்க்க வந்த நபர் ஒருவரும் கழுத்தில் கத்திக் குத்துக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.