Header Ads

பாரிஸில் பள்ளிவாசலுக்கு வெளியே சற்றுமுன் பதற்ற நிலை! போலீசார் குவிப்பு! வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது

பிரான்ஸ், பாரிஸ் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தை செலுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை க்ரீட்டல் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாசலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடைகளால் குறித்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.