Header Ads

பேஸ்புக் பாவனையில் முதலிடம் எந்த நாடு தெரியுமா ? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது. சர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை கடந்த மாதம் வரை­யி­லான பயன்­பாட்­டா­ளர்­களின் விவ­ரங்கள் குறித்த தர­வுகள் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன. 


அதில், உலக அளவில் 24.1 கோடி பேஸ்புக் பயன்­பாட்­டா­ளர்­களைக் கொண்ட நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. அதே­நே­ரத்தில் அமெ­ரிக்­காவில் அந்த எண்­ணிக்கை 24 கோடி­யாக உள்­ளது. கடந்த 6 மாதங்­களில் மட்டும் இந்­தி­யாவில் பேஸ்புக் பயன்­பாட்­டாளர்­களின் எண்­ணிக்கை 5 கோடி அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதி­க­ரித்­தாலும்,


நாட்டின் மொத்த மக்கள் தொகை­யின்­படி இந்­திய மக்­கள்­தொ­கையில் 20 சத­வீதம் பேர் மட்­டுமே பேஸ்­புக்கை பயன்­ப­டுத்­து­கின்­றனர். அவர்­களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.