Header Ads

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! சிறுவர்கள் தவிர்க்கலாம்

நடிகையும், மாடல் அழகியுமான கைலி ஜென்னர் டாப்லெஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை கிம் கர்தாஷியனின் தங்கை கைலி ஜென்னர். இவரும் தன் அக்காவை போன்று அரை நிர்வாண புகைப்படங்களை சமுக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.


தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த கைலி தற்போது தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் படுத்துக்கொண்டு புகைப்பிடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.