Header Ads

மீண்டும் ஜூலி செய்த கேவலமான வீடியோ! இதோ வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைவர் என மாற்றப்பட்டு வருவது விதியாகும். தற்போது இந்த வார தலைவராக சினேகன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் வந்தநாள் முதல் அடிக்கடி கேமராவின் முன்பு கண்ணீர் விட்டு கதறி மக்களின் அனுதாபங்களை பெற முயன்றார். 


ஆரம்பத்தில் பாவம் பார்த்த மக்கள், பிறகு போகப்போக ஜூலியின் சுயரூபத்தை தெரிந்து கொண்டார்கள். ஒரு கட்டத்துக்குப் பின் அவர் செய்வது எல்லாமே நாடகம் என தெரியவந்ததும் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வெறுக்க தொடங்கினர். தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஜூலியின் வேஷத்தை கலைத்தும், அவை எல்லாமே பொய் என்று கூறிய ஜூலி அந்த சம்பவத்துக்கு முன்பு நடந்த வீடியோ காட்ட வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார். 


இந்நிலையில் இன்று ஒளிபரப்படும் புரமோவில் சினேகனிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் ஜூலி, இதுநாள் வரை அழுகாட்சி மூஞ்சியைதான் பார்த்திருப்பீங்க. இனி அடுத்த வாரம் பிக்பாஸ் குடும்பத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறகிறார். அதனை சிநேகன் எரிச்சலோடு பார்க்கிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.