Header Ads

ஹாக்கி ஸ்டிக்கால் பெண்ணை அடிக்கும் மொக்கு இந்தியன்: பெண் பிள்ளை பெற்றாராம்



21ம் நூற்றாண்டில் இப்படியா என்று எண்ண தோன்றும். கருவில் சிசு உருவாகிறது. அது ஆணா இல்லை பெண்ணா என்பதனை எது தீர்மானிக்கிறது என்பதனை இதுவரை சரியாக விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கவே இல்லை. இன் நிலையில், பெண் குழந்தையை பெற்றுவிட்டார் என்றும்  தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறி. தன்னை ஏமாற்றி விட்டாய் என்று ஹாக்கி விளையாடும் தடியால் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தை பெற்ற பச்சை உடம்பு என்று கூட பாராமல் அவரை அடித்தது வேறு யாரும் இல்லை. கணவனின் தம்பி மார்.

இந்தியா தொழில் நுட்பத்தில் வளந்து விட்டது, அது தன்னிறைவு அடைந்துவிட்டது. ஒரு வல்லரசு என்று எல்லாம் பீத்திக் கொள்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. இது போன்ற மக்கள் அங்கே வசிக்கும் வரைக்கும் இந்தியா வல்லரசு ஆகவில்லை. படிப்பறிவு இருந்தால் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால் முதலில் அனைவரும் கல்வி கற்க்க ஏற்பாடு செய்யுங்கள். பின்னரே வளர்சி பற்றி பேசவேண்டும்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.