Header Ads

அனைவரையும் பதறவைக்கும் சீனா: 3 நாடுகள் செர்ந்தால் கூடி அடிக்க முடியாது என்கிறார்கள்



நேற்றைய தினம் சீனா தனது ராணுவ அணிவகுப்பை உலகிற்கு காட்டி , பல நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. லட்சக்கணக்கான சீனா ராணுவத்தினர் இதில் கலந்து கொண்டதோடு. அதி நவீன ஏவுகணைகள், ஹெலிகொப்ட்டர்கள் யுத்தக் கப்பல்கள் என்று பல அணிவகுத்து செல்லும் காட்சிகள் மேற்குலக நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகள் சேர்ந்து தாக்குதல் நடத்தினால் கூட, அதனை சமாளிக்கும் அளவு பெரும் படைப் பலம் சீனாவிடம் உள்ளது என ராணுவ வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பை, கண்டு ஐரோப்பிய நாடுகள் பல கிலிகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகில் சீனாவிடம் மட்டும் தான் லட்சக்கணக்கான அதிரடிப்படையினர் உள்ளார்கள். ஈ-லைட் படைகள் என்று கூறப்படும் அதி தீவிர தாக்குதல் படை பிரிவும் சீனாவிடம் உள்ளது. இதிலும் லட்சக்கணக்கான படையினர் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.