Header Ads

வசூலில் வேட்டையில் விவேகம் !! அசிங்கப்பட்ட விஜய் ரசிகர்கள்!! தன்னம்பிக்கை வென்றது

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி உலகம் முழுவது பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் வேட்டை ஆடி வருகிறது அஜித்தின் விவேகம். சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 1.21 கோடி வசூல் செய்து இருந்தது, இரண்டாம் நாள் 1.51 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது விவேகத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது, சென்னையில் மட்டும் ரூ 1.55 கோடி வசூல் செய்து மீண்டும் மிக பெரிய சாதனை படைத்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.