Header Ads

பெண்ணின் கருவில் இயேசு; வைரலாகும் புகைப்படம்!! மக்கள் வியப்பில்

பெண் ஒருவரின் கருவில் இயேசு போன்ற உருவம் ஒன்று ஸ்கேன் செய்யும் போது தெரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைராலகியுள்ளது. அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெண் கருவுற்றிருந்தார். இதற்கு முன் இவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் குறைபாடுகளுடன் பிறந்துள்ளதால் மூன்றாவது குழந்தை மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார். 


அண்மையில் குழந்தையின் நிலையை காண ஸ்கேன் எடுத்த போது அதில் இயேசுவின் உருவம் தெரிந்துள்ளது. இதை பற்றி அவர் கூறியதாவது, இந்த புகைப்படத்தின் மூலம் இயேசு எனது குழந்தையை பார்த்துக்கொள்கிறார் என நம்புகிறேன். இந்த குழந்தை எந்த குறைபாடும் இன்றி பிறக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.