Header Ads

காரை மோதிவிட்டு பொலிஸ் மீது சுட்ட பெண்: சுட்டுக் கொன்ற பொலிஸ்- வீடியோ இணைப்பு



அமெரிக்காவின் கரோலைனா மாநிலத்தில், காரை ஓட்டிச் சென்ற ஒரு பெண் அதனை ஒரு பூங்காவினுள் செலுத்தியுள்ளார். இதனால் அவர் கார் விபத்தில் சிக்கியது. இதனால் அவரை விசாரிக்க பொலிசார் சென்றுள்ளார்கள். ஆனால் அப்பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பொலிசாரை நோக்கிச் சுட்டுள்ளார். இதனை அடுத்து பொலிசார் திருப்பி சுட்டதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இவர் யார் ? ஏன் பொலிசாரை நோக்கிச் சுட்டார். இவர் பின்னணி என்ன என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் பொலிசார் பெரும் விசாரணைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.