Header Ads

கிட்டத்தட்ட ஆபாசப்படம் தான் இது!! லக்ஸ்மி ராய் நடிக்கும் புதிய படத்தின் கேவலமான வீடியோ !!

நடிகை லட்சுமிராய் தற்போது இணையளத்தில் புதிய ஹொட் புகைப்படத்தை பதிவுட்டுள்ளார். பிரபல நடிகை லட்சுமிராய் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஒரு டூவீலர் பக்கத்தில் ஒரு இளம்பெண் கவர்ச்சி உடையுடன் பின்பக்கத்தை காட்டி நின்று கொண்டிருக்கின்றார். 


அந்த புகைப்படத்தில் ஹூ இஸ் ஜுலி என்று எழுதப்பட்டுள்ளது லட்சுமிராய் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்று விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று டுவீட் செய்துள்ளார். லட்சுமிராய் தற்போது பொலிவுட்டில் 'ஜூலி 2' படத்தில் நடித்து கொண்டிருப்பதால் இந்த புகைப்படத்தில் இருக்கும் ஹொட் பேபி அவராகக்கூட இருக்கலாம் என தெரிகிறது.. 


ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன 'ஜூலி' என்ற திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'ஜூலி 2' விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அதனையடுத்து வெளியான டீசரில் அது லட்சுமிராய் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.