Header Ads

வட கொரிய அதிபரை போட்டு தள்ள ஸ்பெஷல் படை- தென் கொரிய ரகசியம் கசிந்தது



வட கொரியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில். அன் நாட்டுக்குள் வெளிநாட்டவர்கள் எவரும் செல்ல முடியாது. எனவே எந்த ஒரு குழுவையும் அனுப்பி அமெரிக்காவால் எந்த ஒரு காரியதையும் வட கொரிய மண்ணில் வைத்து செய்வது என்பது மிக மிக கடினமான வேலை. ஆனால் தென் கொரியர்கள் பார்பதற்கு வட கொரியர்கள் போலவே இருப்பார்கள். இதனால் அவர்கள் எல்லை கடந்து வட கொரியாவுக்குள் சென்று, அங்கே ஒரு தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் அது கசிந்துவிட்டது என்கிறார்கள்.

தென்கொரிய ராணுவ வீரர்களில் சிலரை தெரிவு செய்து. அவர்களை தற்கொலைப் படை போல வட கொரியாவுக்குள் அனுப்ப தென் கொரியா திட்டம் தீட்டியுள்ளது. அவர்கள் குண்டுகளை கொண்டு சென்று வெடிக்கப் போவது அல்ல. மாறாக மறைவான ஒரு இடத்தில் இருந்து வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை போட்டு தள்ளுவார்கள். இதுபோலத்தான் விடுதலைப் புலிகள் ,கதிர்காமரை போட்டு தள்ள ஆளை அனுப்பினார்கள். இன் நபர்கள் 7 நாட்கள் கூட தண்ணீர் அருந்தாமல், சரியான உணவு உண்ணாமல் இருக்க கூடிய பயிற்ச்சி பெற்றவர்கள். தமது காரியம் முடியும்வரை சற்றும் மன தளர்வற்றவர்களாக இருப்பார்கள்.



தம்மை மாய்த்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். இப்படியான ஒரு தற்கொலைப் படையணியை, வடகொரியாவுக்குள் அனுப்பி அன் நாட்டு அதிபரை போட்டு தள்ள அமெரிக்கா திட்டம் தீட்டிக் கொடுக்க இதனை தென்கொரியா செயல்படுத்தி இருந்தது. ஆனால் எப்படி என்று தெரியவில்லை இந்த செய்திகள் பன் நாட்டு ஊடகங்களில் கசிந்துள்ளது. புலிகள் தற்கொலைப் படைகளை பாவிக்கிறார்கள் என்று சொல்லி தீவிரவாதப் பட்டியலில் அவர்களை இட்ட அதே அமெரிக்கா தான் இன்று, தற்கொலைதாரிகளை உருவாக்கி வருகிறது. அது என்ன என்னமோ சொல்லுவார்களே ...

குருக்கள் கு**** விட்டால் குற்றம் இல்லை என்று. அது தான் போங்கள்...

அதிர்வுக்காக,

கண்ணன்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.