Header Ads

செக்ஸ் தொல்லை: சோபிக்கா கொலையின் பிண்ணனியில் அன்ரனி ,வெளிவராத தகவல்



ஜேர்மன் முன்ஸ்டர் நகரில் படித்து வந்த சோபிகா பரமநாதன் என்னும் 22 மாணவி கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் அறிந்திருப்போம். இக் கொலை இடம்பெற்றும் 6 மாதம் கழிந்த நிலையில். அது தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசர்களுக்காக இதோ பிரத்தியேகமான செய்தி.

சோபிகா மிகவும் அன்புள்ளம் கொண்ட ஒரு ஈழத் தமிழ் பெண். படித்துக்கொண்டு ஜேர்மனியில் இருந்தவேளை, அங்கே அகதிகாள தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கும் உதவி வந்தார். இன் நிலையில் தான் அவர் நைஜீரியா நட்டை சேர்ந்த அன்ரனி என்னும் 28 வயது இளைஞரை சந்தித்தார். பொதுவாக நைஜீரிய கறுப்பர்கள் மிகவும் தேன் ஒழுக பேசுவர்கள். பெண்களை மடக்கிப் பிடிப்பதில் அவர்கள் கில்லாடிகள். இன் நிலையில் அவர் விரித்த காதல் வலையில் , சோபிக்கா விழுந்துள்ளார். அன்ரனி எனப்படும் இன் நபர், பொய்யான ஆதாரங்களை கொடுத்து. தன்னால் நைஜீரிய நாட்டில் இருக்க முடியாது என்று தஞ்சமடைந்தவர்,

இவ்விடையம் ஜேர்மன் அரசுக்கு தெரியவர, அவரை நாடு கடத்த அல்லது சிறையில் அடைக்கவேண்டிய சூழ் நிலை உருவாகியது. இருப்பினும் சோபிகா தலையிட்டு, இதனை சுமூகமாக்கினார். இருப்பினும் பெண்களை அடிமைகளாகவும். அவர்கள் செக்ஸ் அடிமைகள் என்ற நிலைப்பாட்டில் வளந்த அன்ரனிக்கு, பெண்களை மதிக்க தெரியவில்லை. உடல்ரீதியாவும் மன ரீதியாகவும் சோபிகாவை அவர் நாளுக்கு நாள் கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சோபிகாவை அன்ரனி கடுமையாக தாக்கியும் உள்ளார். இதனால் சோபிகா அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அன்ரனி அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டு. பெரிய கத்தை ஒன்றை சூப்பர் மார்கெட்டில் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் சோபிகாவை அனுகி, அவரின் மார்பில் , கத்தியால் குத்தியுள்ளார். தலையில் வெட்டுக் காயம், வயிற்றில் என்று, சுமார் 22 தடவை கத்தியால் வெறிபிடித்த நாயை போல குதறியுள்ளார். இதுவரைக்கும் அவர் போதையில், அல்லது மது அருந்திக் கூட இருக்கவில்லை. சுய நினைவோடு தான் இதனை செய்துள்ளார் என்கிறார்கள் ஜேர்மன் பொலிசார். இதனால் சோபிகா துடி துடித்து இறந்து போனார். பின்னர் சோபிகாவை வெட்டி, ஒரு சூட்கேசில் போட்டு அதனை எடுத்துச் சென்று மறைக்க முற்பட்டுள்ளார். இங்கே தான் இவர் ஒரு பஸ் நிலையத்தில் வைத்து மாட்டிக்கொண்டார்.

இவரது சூட்கேசை பார்த்து சந்தேகித்த ஜேர்மன் நாட்டவர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க. ஜேர்மன் பொலிசார் அவரை உடனே சோதனை செய்துபார்த்ததில் அதிர்ந்து போனார்கள். மிகவும் அன்புள்ளம் கொண்ட பண்பான ஒரு ஈழத் தமிழ் பெண்ணை நாம் இழந்துள்ளோம். இதுபோக எமது இனத்தவர்களை விட்டு, வேற்று இனத்தவர்களை தமிழர்கள் மணம் முடிக்கும் கலாச்சாரம் தற்போது தீ போல பரவி வருகிறது. பல தமிழ் ஆண்களும் பெண்களும் , வேற்றினத்தவரை மணம் முடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கலாச்சாரத்திற்கும். எமது கலாச்சாரத்திற்கும் ஒத்துப் போகுமா ? பெண்களை ஒரு நாயை விட கேவலமாக மதிக்கும் பல இனத்தவர்கள் உள்ளார்கள். அவர்கள் மத்தியில் எமது பெண் பிள்ளைகளை எப்படி திருமணம் முடித்து கொடுப்பது ? பெற்றோர்கள் மட்டும் அல்ல, பிள்ளைகளும் இதனை ஒரு தடவை சிந்திப்பது நல்லது....

அதிர்வுக்காக ,

கண்ணன்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.