Header Ads

யாழ்ப்பாண பெடியனுக்கு சுவிசில் காத்திருந்த சோகம்!! இதெல்லாம் தேவையா இங்க வந்து..........


சுவிட்சர்லாந்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 


யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.