Header Ads

தன் குழந்தை முன்னே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த தாய்.! கதறி அழுத பிஞ்சு குழந்தை.! நடந்தது என்ன!

மகன் முன்னே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த தாய்.! கதறி அழுத பிஞ்சு குழந்தை.! நடந்தது என்ன?! 

திருப்பூரில் பெண் ஒருவர் சாலையில் அடையாளம் தெரியாத ஒருவரால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரின் சடலத்திற்கு அருகில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. 

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை மீட்டு அந்த குழந்தை யார்? 

இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.