Header Ads

ஒருப் பெண் ஆண்களுடன் சேர்ந்து செய்யும் வேலையா இது ?

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகரில் 31 வயதுடைய நபர் 23கிராம் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் திருகோணமலை பிராந்திய விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதேவேளை, சாகரபுர எனுமிடத்தில் 53 வயதுடைய நபர் 3 லீற்றர் கசிப்பை தம்வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபடிருக்கும் நிலையிலும் ஆராச்சிக்கட்டுவ மீகமுவ நீர்கொழும்பை பிறப்பிடமாக கொண்ட குச்சவெளி பிரதேசம் சாகரபுர எனுமிடத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கசிப்பு தயாரிக்கும் நோக்கத்துடன் 6075 மில்லிமீற்றர் கோடாவை தம்வசம் வைத்திருந்த நிலையில் நேற்று மாலை திருகோணமலை பிராந்திய விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்டைக்கப்பட்டனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.