Header Ads

குஷ்புவின் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிய பிரபல நடிகை!

தற்போது ஓவியாவை பற்றி கோடம்பாக்கத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் அதிகளவில் வெளிவருகின்றன. அதற்கமைய ஓவியா பற்றி மற்றுமொரு சுடச்சுடச் செய்தி வெளியாகியுள்ளது. 


அதாவது சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்குமாறு சுந்தர் சி ஓவியாவை கேட்டுள்ளாராம், குறிப்பாக கிளம்மராக நடிக்குமாறு அவர் ஓவியாவை கேட்டுள்ளார். அதற்கு ஓவியா, பிக் பொஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்துள்ள ரசிகர் பட்டாளத்தின் பாசத்தை மனதில் வைத்து கிளாமராக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளாராம்.  

இதனால் மனமுடைந்த சுந்தர் சி, ஓவியா அதற்கு பதிலாக பிற நடிகைகளை ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் கலகலப்பு படத்தில் ஒரு பாடலில் ஓவியா படு கிளாமராக நடனமாடியுள்ளமை ரசிகர்களை நிமர்ந்து பார்க்க வைத்தமை குறிப்பிடதக்கது. கலகலப்பு 2 படத்தில் ஜீவா,ஜெய், கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.